Onetamil News Logo

புன்னைக்காயலில்  புன்னை சங்கமம் ஆர்வலர்கள் திறனாய்வு விளையாட்டு பயிற்சி முகாம் ;எஸ்.பி.ஜெயக்குமார் பங்கேற்பு 

Onetamil News
 

புன்னைக்காயலில்  புன்னை சங்கமம் ஆர்வலர்கள் திறனாய்வு விளையாட்டு பயிற்சி முகாம் ;எஸ்.பி.ஜெயக்குமார் பங்கேற்பு 


புன்னைக்காயல்  2020 அக்டோபர்  1: தேசத்தின் வெளிச்சம் என்பது கிராமங்களின் தீ பொறியில் மின்னுகிறது என்கிறார் மகாத்மா நமது கிராமத்தின் எதிர்கால நலனில் அக்கறையுடன் அமைப்போடு, அசைபோடும் புன்னை சங்கமம் ஆர்வலர்கள் திறனாய்வு விளையாட்டு பயிற்சி முகாம் (15நாட்கள்) நிறைவு விழா நடைபெற்றது.   
               விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் ,மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹரிஸ் சிங், துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாரத், மாவட்ட கல்வி அதிகாரி  தமிழ்ச்செல்வி  (பொ) திருச்செந்தூர்)   ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர், செல்வி  துணை காவல் ஆய்வாளர், ஆத்தூர் மாணிக்கராஜ்    கல்வியாளர்கள் தலைமையாசிரியர்கள் லீ.ரொங்கால்லி சில்வா , ரோஸி ரவி அவர்கள், மருத்துவர்கள் இன்பென்டா லின்ஸி அவர்கள், ஜோ ஆன் , வழக்கறிஞர் ஸ்னோலின் டனியன் ,மிவானி தர்மர் மகளிர் காவல் துறை   அருள் பணியாளர்  பிராங்கிளின் அடிகளார், இறைபணி. சகேஷ் சந்தியா அடிகளார்  செ.இட்டோ ,சோபியா ஆல்வின் , அருள்குமார் ,ஜோசப் ,ஹெல்டின் ,யூஜின் ,அனைத்து (நான்கு)மீனவர்கள் சங்கம் தலைவர்கள், ராயப்பன் , ஆழ்வை ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் விழா சிறப்பாக நடைபெற துணையான சமூக பெரியவர்கள், இணையான கள ஆர்வலர்கள், பயிற்சி முகாம் பங்களிப்பு செய்த அனைத்து பள்ளிகளிம் நிர்வாகம், பயிற்சியாளர்கள், பயிற்சியில் பயன் பெற்ற மாணவ, மாணவிகள், பொறுப்பு மிகு பெற்றோர்கள் பங்கேற்றனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo