Onetamil News Logo

பேய்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட பல பேருந்துகள் தினசரி இயக்க புன்னகைதேசம் கட்சி கோரிக்கை 

Onetamil News
 

பேய்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட பல பேருந்துகள் தினசரி இயக்க புன்னகைதேசம் கட்சி கோரிக்கை 


சாத்தான்குளம் வட்டம் பேய்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட பல பேருந்துகள் தினசரி இயக்க புன்னகைதேசம் கட்சி கோரிக்கை                                                                   தூத்துக்குடி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு பேருந்து வசதி செய்து தர கோரிக்கை விடுத்துள்ளது புன்னகை தேசம் கட்சி...                                                                                                           தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் பேய்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட பல பேருந்துகள் தினசரி இயக்கப்படாமல் இருக்கின்றது எனவே தாங்கள் கீழ்க்கண்ட வழித்தடங்களில் ஏற்கனவே இயக்கப்பட்ட பேருந்துகளை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் சாலைப்புதூர் ஆசிர்வாதபுரமாகிய ஊர்களில் இரு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வரும் பள்ளி மாணவர்கள் நாதாளி குளம் செட்டியம்மாள் புறம் மணல் விலை தேக்கங்குளம் வைப்பனேரி வசுவப்பநெறி உடைய நேராகிய ஊர்களில் இருந்து மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் மேற்படி ஊர்களில் இருந்து பள்ளிகளில் இருந்து காலையில் தடம் என் 44 ஏ என்ற பேருந்து ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் இருந்தும் காலை காலையில் இயக்கப்பட்டு வந்தது தற்போது மேற்படி பேருந்து இயக்கப்படவில்லை தடம் எண் 44 a பேருந்து மீண்டும் காலையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாலை 7 மணிக்கு பேய்குளம் மணல் விலை சிறுவைகுண்டம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட தடம் என் 66 சாத்தான்குளம் பணிமனை பேருந்து குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படாததால் மாணவர்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் மேற்படி பேருந்தை மாலை 7 மணிக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேருந்தானது இயற்கை இயக்கப்பட்டது. போல் இரவு 9 மணி அளவில் சிறுவைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு பேய்குளம் வழியாக சாத்தான்குளம் இயக்கவும் காலை 5 மணிக்கு சாத்தான்குளத்தில் இருந்து புறப்பட்டு பேய்குளம் வழியாக சிறுகுன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் தடமையின் 66 சாத்தான்குளம் பணிமனை பேருந்தானது மாலையில் சாத்தான்குளத்தில் இருந்து நான்கு இருபதுக்கு புறப்பட்டு பேய்குளம் சாலைப்புதூர் வழியாக இயக்கப்படும் நேரத்தில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி சாத்தான்குளத்தில் இருந்து சுமார் 25 நிமிடம் தாமதமாக நான்கு 45 மணிக்கு சாத்தான் குளத்தில் புறப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் கருங்கடல் மீரான் குளம் போன்ற  பேருந்து வசதி இல்லாத கிராமப்புறங்களில் வழியாக இயக்கப்படும் பேருந்துகளான தடம் எண்கள் 173 138a 65 எண் என் 65 பி 38 66 70a 65 இ பேருந்துகள் வாரத்தில் பல நாள்கள் வழித்தடங்களில் இயக்கப்படுவதில்லை இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர் மேற்படி பேருந்துகளை தினசரி அதனதன் வழித்தடங்களில் இயக்க வேண்டும்.வரவே வேண்டாம் 65 இ சாத்தான்குளம் பேய்குளம் சவேரியார் வரும் திருநெல்வேலி பேருந்து மீண்டும் காலையில் முதல் பேருங்காக சாத்தான்குளத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்து தற்போது இயக்கப்படவில்லை மேற்படி பேருந்து மீண்டும் இயக்கப்பட வேண்டும் தற்சமயம் நிறுத்தப்பட்ட பேருந்து நாள் தடம் எண் 601 பி வள்ளியூர் கிளை திருநெல்வேலி சிந்தாமணி மீரான்குளம் பெயிங்குளம் சாத்தான்குளம் பேருந்து மீண்டும் இயக்க வேண்டும் தடம் என் 65 எண் தாமிரபரணி கிளை காலை 9 மணிக்கு சாத்தான்குளத்தில் புறப்பட்டு புளியங்குளம் அருளூர் செம்மண் குடியிருப்பு பேய்குளம் சாலைப்புதூர் மீரான் குளம் சிந்தாமணி முனைஞ்சிப்பட்டி வழியாக திருநெல்வேலி இயக்கப்பட்ட பேருந்து தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும் தடம் என் 38 தாமிரபரணி கிளை மாலை 5 மணிக்கு சாத்தான்குளத்தில் புறப்பட்டு புளியங்குளம் அருளூர் செம்மண் குடியிருப்பு பேய்குளம் சாலைப்புதூர் மீரான்குளம் சிந்தாமணி மூஞ்சி பட்டி வழியாக திருநெல்வேலி இயக்கப்பட்ட பேருந்து தற்சமயம் நேர் வழியில் செல்கிறது மேற்படி பேருந்து மீண்டும் மேற்படி ஊர்கள் வழியாக இயக்கப்பட வேண்டும் பேய் குளத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் ராமானுஜ புதுரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அல்லது உறவினர் வீட்டுக்கு செல்வது என்றால் கருங்குளம் அல்லது மூலக்கரைப்பற்றி சென்று செல்ல வேண்டி உள்ளது எனவே பேய் குளம் சாலைப்புதூர் பெருமாள் புரம் மீரான் குளம்,சிந்தாமணி ராமானுஜம் புதூர் பேரக்குளம் கருங்குளம் செல்வதற்கு ஏற்ற வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் புதிய பேருந்து ஏக்கடல் வேண்டும் அல்லது ராமானுஜம் புதூர் வரை வரும் நகரப் பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் பேய் குளம் வரை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த வழித்தடங்கையில் பேருந்து இயக்குவது சம்பந்தமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் சிந்தாமணி மீரான் குளம் சேரக்குளம் ராமானுஜம் புதூர் கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தடம் எண் இரண்டு மாலை நான்கு முப்பது மணிக்கு பள்ளி நாட்களில் பேய் குளத்திலிருந்து சிறுவைகுண்டத்திற்கு சாலைப்புதூர் ஆசிர்வாதபுரம் வழியாக இயக்கப்படுவது போல் தினசரி நோயாளிகள் பொதுமக்கள் வசதிக்காக மேற்கண்ட வழிதடங்களில் இயக்க வேண்டும் பேய்குளத்தில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம், கருங்கடல் மீரான் குளம் கோமாநெறி செட்டிகுளம் கட்டாரி மங்கலம் ஆகிய கிராமங்களுக்கு கோட்டாட்சியர் அலுவலகம் மோட்டார் வாகன ஆய்வாளர் உலகம் வணிகவரி அலுவலகம் மகளிர் காவல் நிலையம் ரயில் நிலையம் மற்றும் சிறப்பு மருத்துமனை அனைத்தும் அமைந்துள்ளது இந்த பகுதி மக்கள் தினமும் திருச்செந்தூர் சென்று வருகின்றனர் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூருக்கு செல்லும் தூரம் மட்டுமே இந்த தளத்தில் இருக்கும் கிராம மக்கள் வகையில் திருநெல்வேலி மூலை கருப்பட்டி குறிஞ்சிப்பட்டி பேய் குளம் சாத்தான்குளம் விஞ்ஞானபுரம் பரமன்குறிச்சி ஆகிய வழித்தடங்கையிலிருந்து திருச்செந்தூருக்கு பேய்குளத்தில் இருந்து காலை எட்டு முப்பது மணிக்கு மதியம் ஒரு மணிக்கு மாலை 4 மணிக்கு இரவு 7:00 மணிக்கு ஆகிய நான்கு வேளைகளில் பேருந்து இயக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் மேலும் மேற்கண்ட தளத்தில் செல்லும் பேருந்துகள் திருப்பி அதே இடத்தில் அதே தடத்தில் திருநெல்வேலிக்கு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம் பேய்குளத்தில் இருந்து தூத்துக்குடி அரசு பேருந்து இயக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கிராமம் பேய்குளம் சுற்றுவட்டார் 30 கிராம பொதுமக்கள் தூத்துக்குடியில் எங்க வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மாவட்டம் மருத்துவமனை மாவட்ட தொழில் மையம் மாவட்ட வணிகவரிகளாக வருமான வரி அலுவலகம் வேளாண்மை அலுவலகம் மீன்வளக் கல்லூரி தூத்துக்குடியில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் கல்வி அலுவலர் அனைத்தும் அலுவலகங்களுக்கு செல்லும் வகையில் அரசு பேருந்துகள் இல்லை தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo