Onetamil News Logo

புதியம்புத்தூர்  பகுதியில் புறவழிச்சாலை அமைத்திட அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் கோரிக்கை   

Onetamil News
 

புதியம்புத்தூர்  பகுதியில் புறவழிச்சாலை அமைத்திட அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் கோரிக்கை   


தூத்துக்குடி 2020 ஜனவரி 20 ; தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர்  பகுதியில் புறவழிச்சாலை அமைத்திட  உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு : தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியில் காலையிலும் மாலையிலும் பள்ளி ,கல்லூரி மாணவ, மாணவியர்கள் பள்ளி,கல்லூரி செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்,அவர்கள் போக்குவரத்து சிக்கலில் சிக்கி மீண்டு அவர்கள் பள்ளி செல்ல துயரம் கொள்கிறார்கள்.ஆகையால் புதியம்புத்தூர்  பகுதியில்  புறவழிச்சாலை அமைத்திட  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo