ராகுல் காந்தி 52வது பிறந்தநாள்,ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலாளர் K.பெருமாள்சாமி குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து
தூத்துக்குடி 2022 ஜூன் 19; ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலாளர் K.பெருமாள்சாமி அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ் அவர்களும் தங்க மோதிரம் அணிவித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முத்து குட்டி முன்னாள் (மாவட்ட தலைவர்) கலந்து கொண்டார்..
T.டேவிட் பிரபாகரன் (வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவர்), அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் T.ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பேச்சாளர் அம்பிகாபதி,
மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், வீரன் INTUC மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, ஆரோக்கியம்,
,இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர் மீனவரணி மிக்கேல் குரூஸ், மடத்தூர் தனபால் ராஜ்,ராமசாமி (Ex ராணுவ வீரர்),,பேரையா,F. சேகர், ஷேக்ஸ்பியர், ஏசுதாஸ் Ex. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி ,வார்டு தலைவர்கள் ஜான் வெஸ்லி, முத்து ராஜ்
சேவியர் மிசியர் ( சிவாஜி பேரவை) முத்து ராஜா, சுந்தர்ராஜ், L.பாலகிருஷ்ணன்,பாலசுப்பிரமணியன், கன்னிச்சாமி பாண்டியன், அல்போன்ஸ், சாந்தகுமார்,மனுவேல், முள்ளக்காடு நாராயணன், செல்வம், தெர்மல் முத்து,காமாட்சி தனபால், உமாமகேஸ்வரி,(மகிளா காங்கிரஸ்), சிவலிங்கம்,முத்து, ரமேஷ், சாரதி, பிரபு,கௌதம்,கார்த்தி, மகிளா காங்கிரஸ் ஆதிலக்ஷ்மி, வனஜா, ஆறுமுககனி சாவித்திரி, மாரியம்மாள்,மாலதி,மற்றும் 100 மேற்பட்ட தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்.