Onetamil News Logo

ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ராஜினாமா

Onetamil News
 

ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ராஜினாமா


தூத்துக்குடி 2021 ஜனவரி 24 ;ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ் பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.... நான் ரஜினி மக்கள் மன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளராக தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆணைப்படி மக்கள் பணியாற்றி வருகின்றேன். தற்போது தனிப்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் தொடர்ந்து எனது பங்களிப்பை கொடுக்க முடியாத காரணத்தால் எனக்கு தலைவர் கொடுக்கப்பட்ட மாவட்ட துணைச் செயலர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறேன். என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகனாக இருப்பேன் என்றும் இந்த அறிவிப்பின் மூலம் தலைவருக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo