தொண்டியில் இருந்து ஆர்.எஸ்.மங்களம் வழியாக பரமக்குடிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து உயிர் பலி வாங்கத் துடிக்கிறது
தொண்டியில் இருந்து ஆர்.எஸ்.மங்களம் வழியாக பரமக்குடிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து உயிர் பலி வாங்கத் துடிக்கிறது
இராமநாதபுரம் 2018 ஜூலை 11 ; இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டுவரும் இ-சேவை மையத்தில் கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் அலைக்கழிப்பு.செய்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து ஆர்.எஸ்.மங்களம் வழியாக பரமக்குடிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து உயிர் பலி வாங்கும் மிகவும் அபாயகரமான நிலையில் இயக்கப்படுகிறது. மாற்றுப்பேருந்து இல்லாத நிலையில் டிப்போவில் நிறுத்தி சரிசெய்ய நேரமில்லாமல் கூட இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சியத்தை சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.உயிர் பலி ஏற்படும் முன் சரி செய்யப்படுமா..?
நமது செய்தியாளர்:முகவை அப்துல்லாஹ்