Onetamil News Logo

இராமநாதபுரத்தில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட SDPI கட்சி   

Onetamil News
 

இராமநாதபுரத்தில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட SDPI கட்சி       


 இராமநாதபுரம் 2019 ஆகஸ்ட் 14 ;இராமநாதபுரத்தில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட SDPI கட்சியினர் கைது..! மத்திய அரசு காஷ்மீர் சுயாட்சி உரிமை பறிப்பு உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு SDPI கட்சியின் சார்பில் முற்றுகை நடைபெற்றது.
மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வகாப் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து பேசினார்.இதில் மாவட்ட பொது செயலாளர் செய்யது இப்றாஹீம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற SDPI கட்சியை சார்ந்த 121 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
One Tamil News செய்திகளுக்காக  முகவை அப்துல்லாஹ்..!
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo