Onetamil News Logo

குரூப் 4 தேர்வில் முறைகேடு எதிரொலி;தாசில்தார்கள்;இன்று கைது     

Onetamil News
 

குரூப் 4 தேர்வில் முறைகேடு எதிரொலி;தாசில்தார்கள்;இன்று கைது     


ராமேஸ்வரம் 2020 ஜனவரி 24 ; தாசில்தார்கள் பார்த்தசாரதி, வீரராஜ் இன்று கைது செய்யப்பட்டனர். குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரியாக இருந்துள்ளனர்.தேர்வர்கள் காப்பி அடிக்கவும்,தேர்வு பதில் தாள் (OMR sheet) மாற்றியதற்காகவும் குற்றச்சாட்டில் கைது சிபிசிஐடியால் செய்யப்பட்டுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo