Onetamil News Logo

ஆர்.எஸ்.மங்களம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னால் மாணவர் சங்கம் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலணி

Onetamil News
 

ஆர்.எஸ்.மங்களம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னால் மாணவர் சங்கம் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலணி


இராமநாதபுரம் 2019 ஆகஸ்ட் 14 ;இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னால் மாணவர் சங்கம் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலணி வழங்கும் விழா நடைபெற்றது. 
முன்னால்லமாணவர் சங்க தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பொன்னையா நிர்வாக ககுழு உறுப்பினர்ள் அஜ்மீர் கான், ஹாஜா முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவர்களுக்கு டாக்டர் ஜாவித் அப்துல்லாஹ் இலவச காலணிகளை  வழங்கியதுடன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார்.மாணவர்களின் பேச்சுப் போட்டி நடைபெற்றது.விழாவில் முன்னால் மாணவர் சங்க செயலாளர் பகுர்தீன் பொருளாளர் கண்ணன் தீபம் அறக்கட்டளை தலைவர் மதிவாணன் நிர்வாகி ராம்குமார், ஜெயக்குமார், கேசர்கான்,ஆசிரியர்கள் சதக் அப்துல்லாஹ், குமார், முத்துராஜ் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என  நூற்றுக்கணக்கானோர் நிகழ்சியில்  கலந்து கொண்டனர்.
ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை பயின்று வரும் 108 மாணவர்கள்   அனைவருக்கும் காலணிகள் இலவசமாக வழங்கப்பட்டன
One Tamil News செய்திகளுக்காக  முகவை அப்துல்லாஹ்..!
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo