Onetamil News Logo

கேரள நடிகையைக் கடத்த ரூ. 3 கோடி பேரம் 

Onetamil News
 

கேரள நடிகையைக் கடத்த ரூ. 3 கோடி பேரம் 



கேரளா ;
கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ஜாமீன் கோரி மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு மீதான இறுதி உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3-வது முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் திலீப். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நடிகையைக் கடத்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தால் பல்சர் சுனில் தலைமையிலான கூலிப்படைக்கு ரூ. 1.50 கோடியும் காவல்துறையிடம் சிக்கினால் இது இரண்டு மடங்காகி ரூ. 3 கோடி தருவதாகவும் திலீப் உறுதியளித்துள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த மனு மீதான இறுதி உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.*

நமது நிருபர்-- -- ஆ.மா.அருண் விஜய் காந்தி
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo