Onetamil News Logo

பசுவந்தனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுவிற்கு ரூ 49,லட்சம் கடன் வழங்கும் விழா

Onetamil News
 

பசுவந்தனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுவிற்கு ரூ 49,லட்சம் கடன் வழங்கும் விழா


ஓட்டப்பிடாரம் அக் :12 ; 
தூத்துக்குடி அருகே பசுவந்தனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுவிற்கு ரூ 49,லட்சம் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
                                                                                                                          ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கும் விழா  கூட்டுறவு சங்கத்தலைவர் சரவணக்குமார் தலைமையிலும் கீழமுடிமன் கூட்டுறவு சங்கத்தலைவர் சண்முகவேல் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் சில்லாங்குளம் டாக்டர்.அம்பேத்கார் விவசாய கூட்டு குழுவிற்கு ரூ3.60,லட்சமும், 91 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ45.50லட்சம் மொத்தம் ரூ49,10,000 கடனுதவி வழங்கப்பட்டது. இவ்விழாவில் மகளிர் குழுவிற்கான சிறப்பு அம்சங்களையும், குழுவினால் கிராமத்திற்கு ஏற்படும் நன்மைகளையும், பொருளாதார வளர்ச்சியையும், சுற்றுப்புற தூய்மையையும் டெங்கு விழிப்புணர்வு கடன்களை திருப்பி செலுதுதல் பற்றியும் கூட்டுறவு சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாக இயக்குநர்கள் சுப்பையா, செல்லத்துரை, முருகன், சொர்ணபுஷ்பம், மகளிர் திட்ட அலுவலர் மற்றும் குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo