Onetamil News Logo

விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை  வெளியாக விருக்கும் படம் சைத்தான்

Onetamil News
 

விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை  வெளியாக விருக்கும் படம் சைத்தான்  


                                                                                                                                                   விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை  வெளியாக விருக்கும் சைத்தான் படத்தின் முதல் ஒன்பது நிமிடத்தை அப்படியே ரிலீஸ் செய்தார்கள் போன மாதம். படம் ரூபாய் நோட்டு பிரச்னையால் தள்ளிக்கொண்டே போக படத்தின் ஹைப்பை அப்படியே வைத்திருக்க நேற்று படத்தின் இன்னொரு ஐந்து நிமிட காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள். இரண்டு வீடியோவையும் அடுத்தடுத்து பார்ப்பவர்களின் மைண்ட் வாய்ஸ் தான் நாம் மேலே சொல்லியிருக்கும் டைட்டில்!
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo