திமுகவில் மீண்டும் அதே பொறுப்பு ;முதல்வர் இதயத்தில் இடம் பிடித்த தூத்துக்குடி எஸ்.ஜோயல்
திமுகவில் மீண்டும் அதே பொறுப்பு ;முதல்வர் இதயத்தில் இடம் பிடித்த தூத்துக்குடி எஸ்.ஜோயல்
திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளராக தூத்துக்குடி எஸ்.ஜோயல் தொடர்ந்து பணியாற்றிட வாய்ப்பளித்த தமிழக முதல்வர் - திமுகத் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்து கூறினார்.