Onetamil News Logo

சங்கரன்கோவிலில் கிராம உதயம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் 

Onetamil News
 

சங்கரன்கோவிலில் கிராம உதயம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் 


தூத்துக்குடி  2019 ஜூலை 13 ;சங்கரன்கோவில் செங்குந்தர் துவக்க பள்ளி கட்டிடத்தில் வைத்து  நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமை  சங்கரசுப்பையா துவங்கி வைத்தார். கிராம உதயம் இயக்குநர் சுந்தரேசன்,  முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அழகை கண்ணன்,  முகாம் ஒருங்கிணைப்பாளர் கணேசன் ,ஜெயராணி பால்ராஜ், உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். சங்கராகண் மருத்தவமனை குழுவினர் சிகிச்சை வழங்கினரர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo