Onetamil News Logo

மது போதையில் வீட்டுக்கு வந்தவுடன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக படுத்துக்கொண்டு என்னை மசாஜ் செய்ய சொல்லுவார் – சசிகலாபுஷ்பா

Onetamil News
 

                                                                                                                                                      வீட்டு வேலைக்கு அழைத்து சென்று  பாலியல் தொந்தரவு கொடுத்த எம்பி.சசிகலாபுஷ்பா  ---    தூத்துக்குடியில் மேயராக இருந்த சசிகலா இவருக்கு  எம்பி பதவி கிடைத்தவுடன் டெல்லி சென்றார்.இவருக்கு ஏற்றம் இருந்தது ஆனால் அதே போல அதிமுகவில் இறக்கமும் இருந்துள்ளது. இவர் தன மனித ஒழுக்கத்தால் பல கெட்ட பெயர்களை வாங்கி கேட்டுக்கொண்டார். இவர் பற்றி எழுதாத பத்திரிகைகள் இல்லை என்பது உண்மையாகும்.  தற் சமயம் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் இவரைப்பற்றி புகார் கொடுக்க இவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண்கள்  கருப்பசாமி மனைவி பானுமதி,அவரது அக்கா ஜான்சி ராணி உடன் வந்திருந்தார் அவர் கூறியதாவது....நான்  திசையன்விளை ஆணைக்குடி சொந்த ஊர்,எனக்கு அப்பா ,கணவர் இறந்து விட்டனர்.நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழுகிறோம் எங்களது வறுமை சசிகலாவுக்கு சாதகமாக போய்விட்டது.நான் சென்னை அண்ணா நகர் சசிகலா அக்கா வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன் எனக்கு மாத சம்பளம் ரூபாய் 3000 தந்தார்கள்.வீட்டு வேலை செய்யும் போது என்னை குட்டிச்சாத்தான் என்று தான் கூப்பிடுவார். அவர் மது போதையில் வீட்டுக்கு வந்தவுடன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக படுத்துக்கொண்டு என்னை மசாஜ் செய்ய சொல்லுவார் நான் செய்ய மறுத்தல் காலால்  எட்டி மிதிப்பார். இதை பார்த்த சசிகலா கணவரும் (லிங்கேஸ்வரத்திலகன்)  நிர்வாணமாக படுத்து கொண்டு ஆணுறுப்பில் என்னை போடு என்று  சொல்லி கட்டாயப்படுத்துவர்.இல்லையென்றால் கொன்னுப்புடுவேன் என்று மிரட்டுவார். அவரது மகன் பிரதீப் ராஜா நடு இரவில் எனது மேல்  வந்து படுத்து கொண்டு வம்பு பண்ணுவான். சசிகலாவிடம் சொன்னால் நீ என் மகனை அனுசரித்து போ என்று சொன்னார்.நான் 18 வயசில் அனுசரித்து போயிருக்கேன்.என்று புகார் கூறியிருக்கிறார்.இவரை போன்றவர்களுக்கு நல்ல தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo