Onetamil News Logo

சாத்தான்குளம் TDTA ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் 1997 1998 ஆண்டு பழைய மாணவர்கள் சந்திப்பு

Onetamil News
 

சாத்தான்குளம் TDTA ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் 1997 1998 ஆண்டு பழைய மாணவர்கள் சந்திப்பு


சாத்தான்குளம் 2019 ஆகஸ்ட் 12 ;தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் TDTA ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் 1997 1998 ஆண்டு பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னிலை தங்கராஜ் சார்லஸ் தொழிலதிபர் இஸ்மராஜா தொழிலதிபர் கோவை சிவனேஷ் இந்து அறநிலையத் துறை மற்றும் பலர் குடும்பத்துடன் 50க்கு  மேற்பட்டவர் கலந்து   கொண்டனர் அனைவரும் நட்புக்களை பகிர்ந்து கொண்டனர் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo