Onetamil News Logo

அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மர்ம கும்பலால் கம்பியால் தாக்கி படுகொலை ;பரபரப்பு   

Onetamil News
 

அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மர்ம கும்பலால் கம்பியால் தாக்கி படுகொலை;பரபரப்பு   


சாத்தான்குளம் 2020 பிப்.17: தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளம் பகுதியில் தட்டார்மடம் அருகே உள்ள  பூச்சிக்காடு  கிராமத்தைச் சேர்ந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பால் வியாபாரி மகாராஜன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பூச்சிகாடு பாலம் அருகே வந்த போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். 
இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் கொலை செய்யப்பட்ட மகாராஜன் வீட்டின் அருகே உள்ள மாடசாமி என்பவருக்கும் இறந்த மகாராஜனுக்கு இடப் பிரச்சினை காரணமாக இருந்ததாகவும் அதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo