Onetamil News Logo

சவூதி அரேபியா ரியாத் நகரில் முதல் முதலாக ரஜினியின் காலா திரைப்படம்  ரியாத் வொக்ஸ் திரையரங்கில்  ஒளிபரப்பப் பட்டது

Onetamil News
 

சவூதி அரேபியா ரியாத் நகரில் முதல் முதலாக ரஜினியின் காலா திரைப்படம்  ரியாத் வொக்ஸ் திரையரங்கில்  ஒளிபரப்பப் பட்டது


சவூதி அரேபியா 2018 ஜூன் 12: சவூதி அரேபியா ரியாத் நகரில் முதல் முதலாக ரஜினியின் காலா திரைப்படம்  ரியாத் வொக்ஸ் திரையரங்கில்  ஒளிபரப்பப் பட்டது                                                                                                                  
பாலைவனத்து மண்ணில் முதல் முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா திரைப்படம்  சவூதி அரேபியா, ரியாத் நகரில் உள்ள ரியாத் வொக்ஸ் திரையரங்கில்  ஒளிபரப்ப பட்டது.
 ரஜினி நற்பணிமன்றம் மற்றும் ராக் அன்ட் ரோல் நண்பர்கள் இயக்கக்கத்தை சேர்ந்த சங்கர், மகேஷ், ஆன்டனி, சிவக்குமார், ராஜேஷ், ஆனந்து, பிரவீன், சிரன்ஜிவீ,   வேலு,  சசாங்கு, தாகிர்,  இணைந்து  குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
ரசிகர் மகேஷ்  கூறுகையில் வெற்றி படத்தை தந்த சூப்பர் ஸ்டாரை வாழ்த்துகிறேன். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட திரைப்படங்களை இன்னும் தரவேண்டும் என்று கூறினார்.இந்த அறிய வாய்ப்பு  சவூதி அரேபியாவில் எனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன் என்று ரசிகர் சங்கர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo