அறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள்விழா ;முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி 2023 செப் 15 ;அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..தமிழ் நாடு முன்னாள் முதல்வர் காஞ்சித்தலைவன் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு இன்று காலை 10.30 மணியளவில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..
இந்த நிகழ்வில்..தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் R.வீரபாகு,வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு M C P ஜீவா பாண்டியன்
முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் PTR ராஜகோபால் ,வடக்கு பகுதி செயலாளர் R.பொன்ராஜ்,மாவட்ட வழக்கறிஞர் இணைச் செயலாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம்,மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் J.J.குமார் B L,முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம்,முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர்..M.துரைப்பாண்டியன்,மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவசுப்பிரமணியன் ,வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன்..பகுதி இணைச்செயலாளர் வீரக் கோன்,சிறுபான்மை பிரிவு..அசன்..பிரபாகரன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி.. அசரியான்,அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு நெல்லை மண்டல தலைவர் மகாராஜன்,தூத்துக்குடி அனல் மின் நிலைய அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாசாமி,மற்றும் சுருளிச்சாமி, ரவிக்குமார்,போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள். டெரன்ஸ்,சங்கர், சண்முகராஜ்,கருப்பசாமி, முருகன்,ராஜேந்திரன், பேச்சியப்பன்,வட்ட செயலாளர்கள்..லயன்ஸ் டவுன் சகாயராஜ்,ஜெனோபர்,மில்லர் R L. ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோனி ராஜ்,முன்னாள் வட்ட கழக செயலாளர்கள்.. ஹெய்னஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், சங்கர், சகாயராஜ், அசோகன்,Y.V.பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், ராஜேந்திரன், பேச்சியப்பன், மற்றும்..சென்றிங் மனோகர்,மூக்கையா,அந்தோனி ராஜ்,ஆறுமுகம்,சித்திரை ,மணிகண்டன்,ராஜசேகர்,அபுதாஹிர்,வெங்கடாசலம்,பொன்ராஜ்,ஆறுமுக நயினார்,ஆறுமுகம்,சுப்புராஜ்,பிச்சையா,காசி,முருகராஜ் ,மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..