Onetamil News Logo

தூத்துக்குடி  குட் ஷெப்பர்டு மாடல் பள்ளி  நிறுவனர் டாக்டர் கிளிட்டஸ்பாபு  பிறந்த நாளினை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி 

Onetamil News
 

தூத்துக்குடி  குட் ஷெப்பர்டு மாடல் பள்ளி  நிறுவனர் டாக்டர் கிளிட்டஸ்பாபு  பிறந்த நாளினை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி 



தூத்துக்குடி அக்டோபர் 12 ;தூத்துக்குடியில்  குட் ஷெப்பர்டு மாடல் பள்ளி  நிறுவனர் டாக்டர் கிளிட்டஸ்பாபு  பிறந்த நாளினை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.                                                                                                 
                                                                                                                                                 தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஸ்காட் குழுமத்தின் ஒரு அங்கமான குட் ஷெப்பர்டு மாடல் பள்ளியில் ஸ்காட் கல்விக் குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ்பாபு அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு சமூக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை பள்ளி முதல்வர் டாக்டர். பத்மினி வள்ளி  தொடங்கி வைத்தார். கண்காட்சியில் மாணவர்கள் கடல்வழி போக்குவரத்தில் நவீன மயம் மழைநீர் சேகரிப்பின் அவசியம் சூரிய குடும்பத்தின் அமைப்பு ஆகிய தலைப்புகளில் தங்களது படைப்புகளை வைத்திருந்தனர். சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கி பாரட்டப்பட்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் டாக்டர். பத்மினி வள்ளி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் செய்து இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo