Onetamil News Logo

கடல் கண்ணி மீன் - அதிசய உருவம் கொண்ட மனித மீன்

Onetamil News
 

கடல் கண்ணி மீன் - அதிசய உருவம் கொண்ட மனித மீன்



சென்னை டிசம்பர் 16; மீனவர்கள் வலையில் பிடிபட்ட அதிசய உருவம் கொண்ட மனித மீன் , உடனே மீனவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அதனை கைப்பற்றி மீன்வளத்துறைக்கு  பரிசோதனைக்காக  அனுப்பிவைத்தனர்
மீனவர்கள் நல்ல தண்ணீர் தீவில் ஓய்வுக்காக ஒதுங்கிய போது பலத்த காயத்துடன் கடலுக்குள் செல்ல முடியாமல் தத்தளித்து கொண்டிருந்த அப்போது இது என்னவென்று அறிந்திறாத அந்த மீனவர்கள் இதே போல் கைகளை கட்டி வல்லத்தில் ஏற்றி கொண்டு வரும் வழியில் கயிறு எப்படியோ அவிழ்ந்து விட ஒரு மீனவரை கட்டி பிடித்து விட்டு பின் கடலில் துள்ளி விழுந்து கடலுக்குள் மறைந்து  விட்டது.
                                                
கரைக்கு வந்த மீனவர்கள் அதிசயமாக அனைவரிடமும் கூற வித விதமான கற்பனைகளில் கவர்ச்சியாக கடற்கன்னி பற்றிய செய்திகள் அடிக்கடி பரப்ப பட்டன அக்காலத்தில் ஸ்மார்ட் போன் கேமரா போன்றவை மீனவர்கள் கடல் தொழிலுக்கு கொண்டு செல்வதில்லை இக்காலத்தின் ஸ்மார்ட்போன் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo