Onetamil News Logo

இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல நடிகர் நடிகை  

 
Onetamil News
Onetamil News
 
 

இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல நடிகர் நடிகை  


              

கொச்சி: நடிகர் திலீப் மலையாளத்தில் முன்னணி நடிகர். அவருக்கும் நடிகை மஞ்சு வாரியாருக்கும் 1998-ல் திருமணம் நடந்தது. இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் உள்ளார். கள்ளகாதலால்  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தக் கருத்து வேறுபாடு எழக் காரணமே திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் உள்ள ரகசியத் தொடர்புதான் என்று கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். 2014-ல் விவாகரத்தை அறிவித்தனர்.விவாகரத்து நடந்து கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது காவ்யா மாதவனுடன் தனக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளார் திலீப். இருவரும் இன்று திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இந்தத் திருமணம் ஆடம்பரமில்லாமல் தனிப்பட்ட நிகழ்வாக நடக்கவிருக்கிறது. கொச்சியில் காலை 10 மணிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சியில் வெளியாட்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
காவ்யா மாதவனும்  துபாயைச் சேர்ந்த நிஷால் என்பவருக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. ஒரு ஆண்டுக்குள், 2010-ல் இந்தத் திருமணம் முடிவுக்கு வந்தது. சட்டப்படி விவாகரத்தும் பெற்றுவிட்டார் காவ்யா மாதவன்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo