Onetamil News Logo

செயிண்ட மேரீஸ் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா

Onetamil News
 

செயிண்ட மேரீஸ் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா


செய்துங்கநல்லூர், 2020 ஜன. 13; தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர் செயிண்ட் மேரீஸ் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் நிம்மி ரென் தலைமை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் ஜுலியன் ராயன் முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்ச்சியில் 10 பிரிவுகளாக மாணவிகள் பொங்கல் வைத்தனர்.  பேராசிரியர்கள் கிங்ஸ்டன், மணி ராஜ்,  உதவி பேராசிரியர்கள் ஐஸ்வரியா, மஞ்சு,  மது பிரியா, சுப்பு லெட்சுமி, அலுவலக உதவியாளர்கள் செல்வின், ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo