Onetamil News Logo

செய்துங்கநல்லூரில்  கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி

Onetamil News
 

செய்துங்கநல்லூரில்  கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி


 செய்துங்கநல்லூர்,    2019 ஏப்ரல் 14; செய்துங்கநல்லூரில் குருத்தோலை ஞாயிற்றை முன்னிட்டு  கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி நடந்தது. இதையொட்டி   செய்துங்கநல்லூர் தூய யோவான் ஆலயத்தில்  சிறப்பு பிராத்தனை நடந்தது. அதன் பின்உபதேசியார் பென் மத்யூ தலைமையில்  கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி நடத்தினர். இந்த பவனி  செய்துங்கநல்லூர் முககிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயததினை வந்து அடைந்தது. அதன் பின் சிறப்பு ஆராதனை நடந்தது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo