நித்யானந்தாவின் கைலாசா நாட்டை அங்கீகரித்த அமெரிக்கா, அதன் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்தின் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம்
வாஷிங்டன்: நித்யானந்தாவின் கைலாசா நாட்டை அங்கீகரித்த அமெரிக்கா, அதன் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்தின் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய நாட்டில் தமிழ்நாட்டைச் சார்ந்த நித்தியானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்ச்சைகளுக்கு பெயர் போன்ற நித்தியானந்தா கைலாச எனும் புதிய நாட்டை வாங்கி விட்டதாகவும் இந்துக்களின் புனித பூமியாக அது இருக்கும் என்றும் கூறியது. பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது ஆனால் அவர் கூறிய கைலாச எங்கு இருக்கிறது என்ற மர்மம் நீடித்து வந்தது பலரும் அதனை தேடி வந்தனர். எதிர் நிலையில் தனிநாடு கோரி நித்தியானந்தா ஐக்கிய நாடுகள் சபையிடம் விண்ணப்பித்ததாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன. நேரலையில் அமெரிக்காவின் நவாப் நகரம் கைலாசவை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. கைலாசவை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்துள்ள நவாஸ் இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது இந்த ஒப்பந்தத்தின் படி தொற்றுநோய், சிக்கலான மனநல பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வி அறிவின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு இரு நகரங்களும் சேர்ந்து தீர்வு காணும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகளுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜய பிரியா நெவார்க்கு நகர மேயர் பராக்கா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்றும் தெரியவந்துள்ளது.