Onetamil News Logo

லஞ்சம் கேட்ட பெண் வருவாய் ஆய்வாளர் பொறி வைத்துப் பிடித்து சிறையிலடைப்பு  

Onetamil News
 

லஞ்சம் கேட்ட பெண் வருவாய் ஆய்வாளர் பொறி வைத்துப் பிடித்து சிறையிலடைப்பு  


காரைக்குடி 2020 பிப்ரவரி 14 ;கல் உடைக்கும் தொழிலாளியிடம் லஞ்சம் கேட்ட பெண் வருவாய் ஆய்வாளர் ... பொறி வைத்துப் பிடித்து சிறையிலடைக்கப்பட்டார். 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடியை சேர்ந்தவர் சுப்பு (வயது 45) கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வங்கியில் ரூ.50,000 கடன் வாங்குவதற்காக வருமான சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தார்.நீண்ட நாட்களாகியும் சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பாக சாக்கோட்டை பெண் வருவாய் ஆய்வாளர் ஜீவாவிடம் சென்று கேட்ட பொழுது வருமான சான்றிதழுக்கு ஒப்புதல் வழங்க வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டுள்ளார்.அவர் பொறி வைத்துப் பிடித்து சிறையிலடைக்கப்பட்டார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo