Onetamil News Logo

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கோமா நிலையில் இருந்து வெளியே வந்தார்?

Onetamil News
 

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கோமா நிலையில் இருந்து வெளியே வந்தார்?


இலங்கை 2019 ஆகஸ்ட் 7 ; விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கோமா நிலையில் இருந்து வெளியே வந்தார். 
இறுதியாக இரட்டை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற ஊடறுப்பு தாக்குதலில், தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் , முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும். அவரை சில போராளிகள் படகு மூலமாக பிறிதொரு நாட்டுக்கு கடத்திச் சென்றதாகவும் ஒரு தகவல் உள்ளது. இது எந்த அளவு உண்மை என்பது ஒரு புறம் இருக்க, தலைவர் வயதான தோற்றதோடு இருக்கும் இந்த புகைப்படம் இனரர் நெட்டில் வெளியாகி பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
குறித்த படம் உண்மையானது தானா என்ற ஆராச்சிகளில், இந்திய புலனாய்வு துறை இறங்கியுள்ள நிலையில். இதனை இலங்கை அரசு ஆச்சரியமாக பார்க்க ஆரம்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo