Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா? ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அலையவிடுவது வழக்கம் 

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா? ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அலையவிடுவது வழக்கம் 


தூத்துக்குடி 2020 ஜூலை 3; தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன.இந்த பகுதியில் பொறுப்பேற்கும் போலீசாருக்கு தகுந்த மாமூல் கேட்க்காமலேயே வீடு தேடி கதவை தட்டி வசூல் சென்று விடும். 
தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், அதே பகுதியின் செய்துங்கநல்லூர் காவல் நிலையதில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் இருந்தார்.இருவரும் குடும்ப வழியில் நெருங்கிய உறவினர்கள். அவர்கள் இருவருமே அடிப்படையில் தலைமைக் காவலர்களாக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது பணியிலிருப்பவர்கள்.
செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி சென்றுவிட்ட  ரகுராஜன், காவல்துறை அலுவலக பொது குறிப்பேட்டில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சுரேஷ்குமார் தனது குடும்ப பகை காரணமாக தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாக எழுதி வைத்து விட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அந்த அலுவலக குறிப்பேட்டில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் எழுதியிருப்பதாவது. கன்னியாகுமரி மாவட்டம், பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சுரேஷ்குமார்.  அவர் எனது மாமியருக்கு நெருங்கிய சித்தப்பா மகன் ஆவார். அவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வரும் நிலையில், அந்த பகையுணர்வில் என்னை பல வழிகளில், நேரிலும் தொலைபேசி மூலமும் தகாத வார்த்தைகளால் மனம் வருந்தும்படி பேசி வருகிறார். இருப்பினும் நான் பொறுமையோடு நடந்துள்ளேன். இது என்னுடன் பணியாற்றும் அனைவருக்கும் நன்கு தெரியும்.என்று எழுதி வைத்தவர்,   
காரணம் லஞ்சம் தராத காவல்துறையை சார்ந்த நபர்களுடன் மல்லுக்கட்டியதாக போலீசார் ஆனால் இதுகுறித்து தூத்துக்குடியில் பணியாற்றி சென்ற எஸ்.பி.அருண்பாலகோபாலன்,திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீண் குமார் அபிநபு 30ம் தேதி ஜூன் 2019 ல் பொறுப்பேற்றார்.அவரிடமும் போனில்,புகார் வழங்கப்பட்டு 4 மாதங்கள் கடந்துவிட்டது.ஆனால் டி.எஸ்.பி.சுரேஷ்குமார் கீழ் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் பட்டாணி ,முதல் 100 சதவீதத்தில்  60 சதவீதம் பேர் மாமூல் வாங்குவதில் கெட்டிக்காரர்கள்.யார்? பணம் வழங்குகிறார்களோ? அவர்களுக்கு சாதகமாக முடிப்பது இவர்களது பணியாகும்.
அரசு சம்பளம் ,கிம்பளம் இதுதான் முக்கியம்.மகளிர் காவல் நிலையம் முதல் அணைத்து பிரச்சனைகளும் புகார் கொடுத்தவர்களை படாதபாடு பட வைப்பது பெண்களை அலையவிடுவது ,மனசாட்சி இல்லாத பெண் காவலர்களின்  பணியாக உள்ளது.இதில் மனசாட்சி உள்ள 40 சதவீதம் காவலர்கள் சம்பளம் மட்டும் வாங்கி சென்றுள்ளார்.அவர்கள் நோய் இல்லாமல் வாழுகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo