Onetamil News Logo

கருங்குளம் அருகே வேன் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்து ;6பேர் பலி; 12 பேர் பலத்த காயம் ;வீடியோ இணைப்பு

Onetamil News
 

கருங்குளம் அருகே வேன் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்து ;6பேர் பலி; 12 பேர் பலத்த காயம் ;வீடியோ இணைப்பு 


கருங்குளம் 2019 ஜூலை 17 ;தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே வேன் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்து நடந்தது. இதில்  6பேர் பலியானார்கள்., 12 பேர் பலத்த காயமடைந்தனர். 
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் இந்திராநகர் பாண்டியன் நகர் 6வது தெரு பகுதியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு  18 பேர் கொண்ட குடும்பத்தினர் வேனில் சென்றுள்ளனர்  அவர்கள் சென்ற வேன் தூத்துக்குடி மாவட்டம்  கருங்குளம் அருகே வேன் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்து இதில் சம்பவ இடத்திலேயே ஜெகதீஸ்வரன், அருணாசலம், முத்துலட்சுமி , பாக்கியலட்சுமி , நித்தீஷ், அனீஸ்பாண்டி (குழந்தை) 1 வயது குழந்தை 2 பெண்கள் உள்ளிட்ட  6பேர் பலியானார்கள்.
விபத்தில் காயமடைந்தவர்கள் பெயர் விபரம்:-                                                        இந்த விபத்தில் விஷ்னு, செந்தில்குமார், சூர்யபிரபா, மாரீஸ்வரி, கௌசல்யா, மல்லிகா, முகிலன், சுகுமாரன், ஸ்வேதா, முருகேசன், செண்பா, டிரைவர் முருகன் ஆகிய 12 பேர் பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் பார்வையிட்டார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo