Onetamil News Logo

பெருங்குளத்தில் பொதுமக்களுக்கு அமமுக இளைஞர் பாசறையினர் கொரோனா நிவாரணப்பொருட்கள் தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் வழக்கறிஞர் புவனேஸ்வரன் வழங்கினார். 

Onetamil News
 

பெருங்குளத்தில் பொதுமக்களுக்கு அமமுக இளைஞர் பாசறையினர் கொரோனா நிவாரணப்பொருட்கள் தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் வழக்கறிஞர் புவனேஸ்வரன் வழங்கினார். 


ஸ்ரீவைகுண்டம்: 2020 ஜூலை 16 ;பெருங்குளத்தில் அமமுக இளைஞர் பாசறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்களை அமமுக மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் வழங்கினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக இளைஞர் பாசறை சார்பில் பெருங்குளம் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், பெருங்குளம் நகர செயலாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் வழக்கறிஞர் புவனேஸ்வரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார்.இதில், மாவட்ட பொருளாளர் பிரைட்டர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஏரல்ரமேஷ், மாவட்ட மாணவரனி செயலாளர் ஜானியேல் சாலமோன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜா, பகுதி செயலாளர்கள் கிருஷ்ணசாமி, இன்னாசி, ரூஸ்வெல்ட், காயல்பட்டணம் நகர செயலாளர் பெத்தப்பாசொளுக்கு, அம்மா தொழிற் சங்க துணைத்தலைவர் சண்முககுமாரி, தூத்துக்குடி முன்னாள் ஒன்றிய செயலாளர் பேச்சிமுத்து, இளைஞர் பாசறை நிர்வாகிகள் கணேசன், மெய்தீன், அருண், அம்மா பேரவை சிவராமலிங்கம், ஸ்ரீவை பரமசிவம், ஏரல் சுயம்புலிங்கம், வேல்முருகன், பாண்டி, சிறுதொண்டநல்லூர் நசிர், அப்துல்கனி, முத்துசாமிபுரம் முத்துராமலிங்கம், பெருங்குளம் சுப்புராஜ், லோகதாஸ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை அமமுக இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் சங்கரலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo