Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.


ஸ்ரீவைகுண்டம்,2020 பிப்.13:ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் கிளை தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரி தலைமையில் நடைபெற்றது. நிர்வாகி குமாரசெல்லையா முன்னிலை வகித்தார். மாடசாமிசொர்ணம் வரவேற்றார்.  பொருளாளர் துரைராஜ் வரவு, செலவு கணக்கும், செயலாளர் ராஜதேவமித்ரன் கூட்ட அறிக்கையும் தாக்கல் செய்தனர்.கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், செயற்குழு உறுப்பினர் கணபதி நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo