Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா 

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா 


ஸ்ரீவைகுண்டம்,  2020 செப் 15 ;ஸ்ரீவைகுண்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் நகர அதிமுக சார்பில் அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். விழாவினை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் மேடைப்பிள்ளையார் கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்திற்கு நகர செயலாளர் காசிராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், மேற்கு ஒன்றிய இணை செயலாளர் சிங்கப்பன், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் துரை, அண்ணா தொழிற்சங்க தொழிற்சங்க தலைவர் திருப்பதி,  செயலாளர் எட்வர்டு அந்தோணிராஜ், பொருளார் பார்வதி, எம்.ஜி.ஆர்.பேரவை இணைசெயலாளர் திருமாழ்மார்பன், நிர்வாகிகள் ராமசாமி, பாலகிருஷ்ணன், நகர இணைச்செயலாளர் பாப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo