Onetamil News Logo

இலவச  மின்சாரத்தை ரத்து செய்யும் கொள்கையை  எதிர்த்து  ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம் 

Onetamil News
 

இலவச  மின்சாரத்தை ரத்து செய்யும் கொள்கையை  எதிர்த்து  ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம்   


ஸ்ரீவைகுண்டம்  2020 மே 27 ; தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உத்தரவுபடியும் தமிழ் நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் ஆலோசணையின்படி மத்திய அரசு இலவச  மின்சாரத்தை ரத்து செய்யும் கொள்கையை  எதிர்த்து இன்று ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்டேட் பேங்க்,  கனரா பேங்க், தாலுகா அலுவலகம்,  மின்சார அலுவலகம் ஆகிய இடங்களில் வட்டார தலைவர் நல்லகண்ணு , தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வெள்ளூர் அலங்கார பாண்டியன், ஐ.என்.டி.யு.சி சந்திரன், பந்தல் முருகன், சிவகளை தலைவர் பிச்சையா, மதிசேகரன், இசக்கிபாண்டியன், சஞ்சீவிராமன் , சங்கரலிங்கம், மணிகண்ணன், சிராஜ்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மேற்கண்டவர்களை ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினரால் கைது செய்யபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo