வரிசையில் நின்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வாக்கு பதிவு செய்தார்.
வரிசையில் நின்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வாக்கு பதிவு செய்தார்.
தூத்துக்குடி 2021 ஏப்ரல் 6 ;மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், ஆத்தூர் மாரந்தலை பகுதியில் உள்ள TDTA துரைச்சாமி நாடார் உயர்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார் .