Onetamil News Logo

தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பல்வேறு வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் லோன் மேளா

Onetamil News
 

தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பல்வேறு வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் லோன் மேளா


தூத்துக்குடி 2021 அக்டோபர் 20; தூத்துக்குடியில் அக்.22ல் வங்கி கடன்களுக்காக சிறப்பு லோன் மேளா நடைபெற உள்ளது. 
தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பல்வேறு வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் லோன் மேளா, எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள ஏவிஎம் கமலவேல் மஹாலில், வருகிற 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. 
          இதில், விவசாயக் கடன், பிரதமர்  முத்ரா கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், சிறு, குறு தொழில் கடன், மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களான பிரதம மந்திரி சுரக்ஷா  பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா, போன்ற திட்பங்களில் இணைந்து பயன் பெறுவதற்கான  வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo