Onetamil News Logo

பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலமாக ராஜாவின் கோவில் கிராமம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் ஆடு வளர்ப்பு பயிற்சி நிறைவு  விழா 

Onetamil News
 

பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலமாக ராஜாவின் கோவில் கிராமம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் ஆடு வளர்ப்பு பயிற்சி நிறைவு  விழா   


தூத்துக்குடி 2020 அக்டோபர் 22 ; பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலமாக ராஜாவின் கோவில் கிராமம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் ஆடு வளர்ப்பு பயிற்சி நிறைவு  விழா    நடைபெற்றது. விழாவில்  பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர்.துரைசாமி முன்னிலை வகித்தார்.
இதில் கதிரவன் கால்நடை உதவி மருத்துவர் ஒட்டநத்தம், கஸ்தூரி கால்நடை உதவி மருத்துவர் பசுவந்தனை,  உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 27 பயனாளிகளுக்கு  பயிற்சி சான்றிதழ் வழங்கினார், இதில் பாரத ஸ்டேட் ஊரக சுய வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் அசோக் குமார், ராஜவின்கோவில் கிராமம் துணைத்தலைவர் பிரபா ஹெப்சி, மற்றும் தாயகம் டிரஸ்ட்  இயக்குனர், ஜெயக்கனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo