Onetamil News Logo

மாநில அளவிலான கராத்தே கருப்பு பட்டை சிறப்பு பயிற்சி முகாம்; தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ்.ஜெயக்குமார் பாராட்டு

Onetamil News
 

மாநில அளவிலான கராத்தே கருப்பு பட்டை சிறப்பு பயிற்சி முகாம்; தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ்.ஜெயக்குமார் பாராட்டு     


தூத்துக்குடி ஜூலை 22, 2021 ;மாநில அளவிலான கராத்தே கருப்பு பட்டை சிறப்பு பயிற்சி முகாம்  குளத்தூரில் நடைபெற்றது
சோபுக்காய் கோஜு ரியு  கராத்தே பள்ளியின் மாநில அளவிலான கருப்பு பட்டை சிறப்பு பயிற்சி முகாம் குளத்தூரில் 18.07.2021  அன்று நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இப்பயிற்சி முகாமில் சோபுக்காய் கோஜு ரியு  கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர்  ரென்சி சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார்.  இந்தப் சிறப்பு  பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்ட மாணவன் சந்தோஷ் சுப்பிரமணி சிறப்பாக பயிற்சி பெற்று கருப்பு பட்டை வென்றான். வெற்றி பெற்ற மாணவனை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ்.ஜெயக்குமார் மற்றும் மாவட்ட கராத்தே செயலாளர்  சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo