Onetamil News Logo

தமிழ் விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி,மாநிலத் தலைவர் நாராயணசாமி பங்கேற்பு 

Onetamil News
 

தமிழ் விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி,மாநிலத் தலைவர் நாராயணசாமி பங்கேற்பு 


விருதுநகர் 2021 ஜூலை 25; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கொப்பு சித்தம் பட்டி கிராமத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
               இன்று மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனிவாச பெருமாள் முன்னிலையில் மாநிலத் தலைவர் அவர்கள் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர் அட்டையை வழங்கினார் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo