Onetamil News Logo

சுலோச்சன முதலியார் பாலம் 180-வது ஆண்டு விழா,கொண்டாட்டம் 

Onetamil News
 

சுலோச்சன முதலியார் பாலம் 180-வது ஆண்டு விழா,கொண்டாட்டம் 


சென்னை 2022 நவம்பர் 29: சுலோச்சன முதலியார் பாலம் 180-வது ஆண்டு விழாவையொட்டி மின்னொளியில் ஜொலித்தது. திருநெல்வேலி நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுலோச்சன முதலியார் பாலத்தின் 180-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி சிறப்பு செய்யப்பட்டது. கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளர் சண்முகம் வக்கீல் திருமலையப்பன், கவிஞர் முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுலோச்சன முதலியாரின் 6-வது தலைமுறை (எள்ளு பேரன்) பக்தவச்சலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சுலோச்சன முதலியார் பாலத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அப்போது அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo