Onetamil News Logo

சுரங்க மாபியா ஜனார்தன ரெட்டி மகளின் திருமண விழாவில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடனமாடியுள்ளார்.

 
Onetamil News
Onetamil News
 
 

சுரங்க மாபியா ஜனார்தன ரெட்டி மகளின் திருமண விழாவில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடனமாடியுள்ளார்.

பெங்களூர்: சுரங்க மாபியா ஜனார்தன ரெட்டி மகளின் திருமண விழாவில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடனமாடியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் மக்கள் சில்லரை இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சுரங்க மாபியா ஜனார்தன ரெட்டியின் மகளுக்கு பெங்களூரில் ரூ.500 கோடி செலவில் திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமண விழாவில் பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo