Onetamil News Logo

தூத்துக்குடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி  வருகை ரத்து 

Onetamil News
 

தூத்துக்குடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி  வருகை ரத்து   


தூத்துக்குடி 2020 செப் 20 ;தூத்துக்குடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி  வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி  வருகை தந்து மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்தில் அவர்களது தலைமையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்  பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை அன்று  நடைபெறுவதாக இருந்தது நிர்வாக காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது  தமிழ்நாடு முதலமைச்சர் ,வருகை விபரம் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo