Onetamil News Logo

பொங்கல் போனஸ் ரூ 7000  வழங்கிட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.  

Onetamil News
 

பொங்கல் போனஸ் ரூ 7000  வழங்கிட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.  


 தூத்துக்குடி ஜனவரி 11  ;  தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பல கோரிக்கைகளை முன் வைத்து     தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்  ஆர்ப்பாட்டம் நடத்தியது.               
தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு  பொங்கல் போனஸ் ரூ 7000 மற்றும் கடந்த ஆண்டு நிலுவை தொகை ரூ 4000   வழங்கிடவும் ,பண மதிப்பு நீக்கத்தை கண்டித்து வட்டத் தலைவர் வாமனன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகி ஜஸ்டின் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலர் வெங்கடேஷ் சிறப்புரையாற்றினார்.இதில் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 50  க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo