Onetamil News Logo

கமுதி பசும்பொன் அருகே பதட்டம் பொதுமக்கள் சாலைமறியல் ;மானிங் ஸ்டார் கலைக்கல்லூரியில் தங்க வைக்க ஏற்பாடு 

Onetamil News
 

கமுதி பசும்பொன் அருகே பதட்டம் பொதுமக்கள் சாலைமறியல் ;மானிங் ஸ்டார் கலைக்கல்லூரியில் தங்க வைக்க ஏற்பாடு 


மேட்டுப்பாளையம் 2020 மார்ச் 28 ;ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து, மூன்று அரசு பேருந்துகளில் சுமார் 150 -  க்கு மேற்பட்ட நோயாளிகளுடன், இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, பசும்பொன் அருகில் உள்ள மானிங் ஸ்டார் கலைக்கல்லூரியில் தங்க வைக்க  வந்ததாக தெரியவருகிறது.
இதை அறிந்த  கிராம பொதுமக்கள் ஊட்டியில் இருந்து எதற்கு கமுதிக்கு வரவழைத்து இருக்கிறார். இதில்  திட்டமிட்ட சதி இருப்பதாக நினைத்து,கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என  சாலைமறியலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மார்னிங் ஸ்டார் கல்லூரியில் வைத்துள்ளனர், நான் தற்போது பரமக்குடி கோட்டாட்சியர் மற்றும் இராமநாதபுரம் ஆட்சித்தலைவரிடமும் மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்ட போது ஆட்சியர் அவர்கள் இவர்கள் யாரும் வெளிமாநிலத்தவர்கள் இல்லை அனைவரும் பாம்பன் மீனவர்கள் இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்கள் மற்ற மாநிலத்திலிருந்து வருவதால் அவர்களை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி 15நாட்கள் கழித்து அவரவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் ஆகையால் கொரோனா தொற்று யாருக்கும் பரவவில்லை  ஒரு விழிப்புணர்வாக இருக்கவேண்டும் அப்படி தொற்று இருந்தால் நாங்கள் அந்த நபரை தனிமைபடுத்தி விடுவோம் ஆகையால் மக்கள் அச்சப்படவேண்டாம் எனக்கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo