Onetamil News Logo

தமிழன்டா.. தூத்துக்குடியில் கிராமிய கலை விழா - 2020 :பதிவு செய்க செல் ;9791780068   

Onetamil News
 

தமிழன்டா.. தூத்துக்குடியில் கிராமிய கலை விழா - 2020 :பதிவு செய்க செல் ;9791780068     


தூத்துக்குடி 2019 நவம்பர் 27 ; தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் இன்று நலிவடைந்து வருகிறது.அதை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்கின்ற எண்ணத்தில் ,கரகம் , ஒயில் , தப்பாட்டம் , காவடி , பொய்க்கால் குதிரை , மான் ஆட்டம், மயிலாட்டம் , மான் கொம்பு ஆட்டம் , காளி ஆட்டம் , அம்மன் ஆட்டம் , கருப்பசாமி  ஆட்டம் , பாம்பை , மேலும் பல ... இசை துறையில் , கிராமிய பாடல் , நாதசுவரம் , தவில் , பம்பை ஓலி , உறுமி , இதர தோல் கருவிகள் ..என தமிழகத்தில் பரவிக்கிடக்கும் கலைகளையும் ஒன்றிணைக்கும் விழா ;   
தூத்துக்குடியில் தமிழன்டா.... கிராமிய கலை விழா - 2020 : ஜனவரி 10ம் தேதி , 11ம் தேதி , 12ம் தேதி , பள்ளி, கல்லூரி மாணவ , மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் , முதியவர்களுக்கு  பாரம்பரிய கிராமிய விளையாட்டுப் போட்டிகள், பாரம்பரிய கிராமிய கலைப் போட்டிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் 300க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. உணவுக் கூடம் வைக்க அணுகவும். இடம் : தூய மரியண்ணை ஆண்கள் மேல் நிலையப் பள்ளி , தூத்துக்குடி , தூய மரியண்ணை ஆண்கள் மேல் நிலையப் பள்ளி, பொன்விழாவையொட்டி நடைபெறுகிறது. பதிவு செய்க வருக, நோயில்லாமல் வாழுவோம்,உணவே மருந்து என்பதை நிரூபிப்போம்................................................................. தொடர்புக்கு கிராமிய கலைகள் மேம்பாட்டு இயக்கம், தலைவர்  எஸ்.ஜெகஜீவன்,Cell : 9791780068 E-Mail: onetamilnews@gmail.com
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo