Onetamil News Logo

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் திருச்சியில் உயிரிழப்பு பரபரப்பு

Onetamil News
 

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் திருச்சியில் உயிரிழப்பு பரபரப்பு


திருச்சி 2022 ஜூன் 20 ;  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் உள்ள தாழக்குடி ஊராட்சி மருதமுத்து நகரைச் சேர்ந்த சேகர் மகாலட்சுமி தம்பதியினரின் 2- வயது மகன் சாய் தருண் உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை சிறுவனின் தாய் மகாலட்சுமி சிறுவனுக்கு ஏற்கனவே குளிர்சாதனப்பெட்டியில் சமைத்து வைக்கப்பட்ட நூடுல்ஸை சாப்பிட கொடுத்துள்ளார். இதனை உண்ட சிறுவன் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo