தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் -க்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது Global Human Peace University of India
தூத்துக்குடி 2023 செப் 11 ;தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் அவர்களுக்கு Global Human Peace University of India டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. தூத்துக்குடியில் பிரபல இந்தியன் பவர் ஜிம் உரிமையாளர் சரவணன் கடந்த 20 ஆண்டுகளாக இன்று வரை இந்திய தேசத்திற்காக 80+ காவல் துறை அதிகாரிகள்,20+ ராணுவ வீரர்கள், ராணுவ அதிகாரிகள்,10+ கடல் படை வீரர்கள்,வனத்துறை அதிகாரிகள் போன்றோரை உருவாக்கி இருக்கிறார், இதனைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் Global Human Peace University of India சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது