தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் K.பெருமாள்சாமி,தலைமையில் தேசியக் கொடி ஏற்ற ப்பட்டது
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் K.பெருமாள்சாமி,தலைமையில் தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது...
இந்நிகழ்ச்சிக்கு..முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்....
வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் T.டேவிட் பிரபாகரன்,அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா,வர்த்தக பிரிவு மாநகரதலைவர் A.J.அருள்வளன்,மாநகர் செயலாளர், இக்னேஷியஸ், டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், Sc பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம்,
தியாகி ஜெபமணி,இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர், வர்த்தக பிரிவு செயலாளர் நேரு, INTUC முனியசாமி,ஊடக பிரிவு சுந்தராஜ்,அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சுந்தர்ராஜ்,
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி,பாலசுப்ரமணியன்,பேரையா,
ராஜபாண்டியன்,அசனார்,சேகர்,சேவியர் மிஷியர்,காமாட்சி தனபால்,Sc பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் S. பிரபு ,வெள்ளப்பட்டி ஜேசுதாசன், மீனவரணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், வர்த்தக பிரிவு எசுதாஸ்,சம்சுதீன்,
உமா மகேஸ்வரி, சுரேஷ்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து ராஜா, முத்துராஜ், ராஜ்குமார், ஜெயபால், ,மாரியப்பன்,காமராஜ்,அய்யாதுரை, கன்னிசாமி பாண்டியன்,பாலகிருஷ்ணன்,INTUC சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ்,சாரதி,கௌதம்,பாலன்,மற்றும் ஏராளமான தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டார்கள்....