Onetamil News Logo

எஸ் ஐ மீது நீதி விசாரனை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டி தென்காசி மாவட்ட கலக்டர்-யிடம் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று கோரிக்கை மனு 

Onetamil News
 

எஸ் ஐ மீது நீதி விசாரனை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டி தென்காசி மாவட்ட கலக்டர்-யிடம் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று கோரிக்கை மனு 


தென்காசி 2020 ஜூன்  1 ; திருவேங்கடம் காவல் நிலையத்தில் வெள்ளாகுளம் விவசாயி கந்தசாமி இவரது மகன் ரவிச்சந்திரன் -யை எஸ் ஐ.சத்திய வேந்தன் மற்றும் 3 மூன்று காவலர் களால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் எஸ் ஐ மீது நீதி விசாரனை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டி தென்காசி மாவட்ட கலக்டர் அவர்களிடம் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று மனு கொடுக்கபட்டது.
ரவிச்சந்திரன் மீது பொய் வழக்கும் பதிவு செய்து சிறையில் அடைத்து பல கொடுமைகள் செய்து அவரை விவசாயம் செய்ய விடாமல் விவசாயத்திலும் நஷ்டம் மன உளைச்சளால் வாழ்வதா? சாவதா ? என்ற நிலைக்கு எஸ்.ஐ சத்தியவேந்தன் இந்த நிலைக்கு ஆக்கி விட்டார். ஒரு விவசாயின் நிலை.
வெள்ளாகுளம் கிராமத்தில் ஊர்மக்களிடம் விசாரித்ததில் பல உண்மைகள் தெரியவருகிறது  எஸ்ஐ. சத்தியவேந்தன் மீது ஏகப்பட்ட புகார்கள் கூறுகினறனர் ஊர் மக்கள்.
விவசாயி ரவிச்சந்திரன் மீது ஒரு பொய்யான  புகாரை அதே கிராமத்தில் தயார் செய்துள்ளார்.அப்படி ஒரு சம்பவமே எங்கள் ஊரில் நடக்கவில்லை என்று கிராமத்து மக்கள் உண்மையாக சொல்கின்றனர்.
எஸ்ஐசத்தியவேந்தன் மீது நீதி விசாரனை நடத்தி விவசாயி  ரவிச்சந்திரனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் உண்மை வெளியே வரவேண்டும்.இன்னும் சில நாட்க்களில்  திருவேங்கடத்தில் நியாயமான போராட்டம்.அதுவரை எஸ் ஐ சத்தியவேந்தனை வேறு இடத்துற்க்கு மாற்றக்கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo