Onetamil News Logo

தெற்கு திட்ட குளம் ராணுவ வீரர் கருப்புசாமி உடல் தெற்கு திட்ட குளத்துக்கு கொண்டுவரப்பட்டது ;இராணுவ மரியாதை 

Onetamil News
 

தெற்கு திட்ட குளம் ராணுவ வீரர் கருப்புசாமி உடல் தெற்கு திட்ட குளத்துக்கு கொண்டுவரப்பட்டது ;இராணுவ மரியாதை 


கோவில்பட்டி 2020 நவம்பர் 22 ; கோவில்பட்டி தெற்கு திட்ட குளம் ராணுவ வீரர் கருப்புசாமி காஷ்மீர் லடாக் பகுதியில் விபத்து ஒன்றில் வீரமரணம் அடைந்தார் அவரது உடல் இன்று தற்சமயம் கோவில்பட்டி அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது அந்த பூத உடலுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உடன் இருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo