Onetamil News Logo

திருச்செந்தூர் அருகே மாடு திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.     

Onetamil News
 

திருச்செந்தூர் அருகே மாடு திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.     


 திருச்செந்தூர்,2018 டிச. 8 ;திருச்செந்தூர் அருகே காயாமொழி ஊத்தாங்கரைவிளையை சேர்ந்தவர் ரமேஷ்(51). இவருக்கு சொந்தமான 3 மாடுகளை அங்குள்ள தொழுவத்தில் வைத்து பராமரித்து வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு மாடுகளுக்கு தண்ணீர் வைத்து விட்டு ரமேஷ் வீடு திரும்பினார். மறுநாள் காலை சென்றபோது ஒரு மாட்டை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo